கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டசபைத் தொகுதி ஆகும்.
2009ஆம் ஆண்டின் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின், தென்காசி மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா
(கொங்களாபுரம் கிராமம் தவிர)
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1951 |
தி. கே. ராஜா மற்றும் அ. வைகுந்தம் (இருவர்) |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1957 |
ரா. கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் ஏ. சின்னசாமி (இருவர்) |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1962 |
எம். செல்லையா |
காங்கிரஸ் |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1967 |
ஆண்டி என்ற குருசாமி |
திமுக |
36732 |
50.83 |
எஸ். பி. தர்மராஜ் |
காங்கிரசு |
27791 |
38.46
|
1971 |
ஆண்டி என்ற குருசாமி |
திமுக |
41522 |
59.22 |
எஸ். பி. தர்மராஜ் |
காங்கிரசு |
24036 |
34.28
|
1977 |
ரா. தாமரைக்கனி |
அதிமுக |
25,990 |
32% |
வி. வைகுண்டம் |
திமுக |
18,974 |
23%
|
1980 |
ரா. தாமரைக்கனி |
அதிமுக |
46,882 |
52% |
கருப்பையா தேவர் |
காங்கிரஸ் |
29,216 |
32%
|
1984 |
ரா. தாமரைக்கனி |
அதிமுக |
54,488 |
51% |
சீனிவாசன் |
திமுக |
46,245 |
43%
|
1989 |
ஏ. தங்கம் |
திமுக |
45,628 |
38% |
ரா. தாமரைக்கனி |
ஆதிமுக(ஜா) |
32,133 |
27%
|
1991 |
ரா. தாமரைக்கனி |
சுயேச்சை |
38,908 |
33% |
விநாயகமூர்த்தி .ஆர் |
அதிமுக |
37,739 |
32%
|
1996 |
ரா. தாமரைக்கனி |
அதிமுக |
49,436 |
37% |
டி. ராமசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
40,769 |
30%
|
2001 |
இரா. தா. இன்பத்தமிழன் |
அதிமுக |
53,095 |
44% |
மோகன்ராஜூலு |
பாஜக |
43,921 |
36%
|
2006 |
தி. இராமசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
55,473 |
41% |
விநாயகமூர்த்தி .ஆர் |
அதிமுக |
48,857 |
36%
|
2011 |
வெ. பொன்னுபாண்டி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
73,485 |
47.79% |
ஆர். வி. கே. துரை |
திமுக |
67,257 |
43.74%
|
2016 |
மு. சந்திரபிரபா |
அதிமுக |
88,103 |
49.93% |
முத்துக்குமார் |
பு. தமிழகம் |
51,430 |
29.14%
|
2021 |
இ. மா. மான்ராஜ் |
அதிமுக[2] |
70,475 |
38.09% |
மாதவ ராவ் |
காங்கிரஸ் |
57,737 |
31.20%
|
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,14,319
|
1,17,720
|
28
|
2,32,067
|
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]