உள்ளடக்கத்துக்குச் செல்

உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசிலம்பட்டி, மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.84 இலட்சம்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • உசிலம்பட்டி வட்டம்
  • பேரையூர் வட்டம் (பகுதி)

அயோத்திபட்டி, ஏழுமலை (ஆர்.எப்.), பேரையம்பட்டி, உத்தப்புரம், இ.கோட்டைபட்டி, தாடையம்பட்டி, மாணிபமேட்டுபட்டி, வண்ணான்குளம், பெருங்காமநல்லுர், காளப்பன்பட்டி, செம்பரணி, குப்பல்நத்தம், சின்னக்கட்டளை, பெரிய கட்டளை, அதிகாரிபட்டி, திருமாணிக்கம், மேல திருமதிக்குன்னம், சூலப்புரம், சீலிநாயக்கன்பட்டி, மள்ளப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், பாப்பிநாயக்கன்பட்டி, குடிபட்டி, கேத்துவார்பட்டி, ஜம்பலபுரம், ஆவல்சேரி, சேடபட்டி, நாகையாபுரம், மங்கல்ரேவு, குடிசேரி, அத்திப்பட்டி, வண்டாரி, விட்டல்பட்டி, சாப்டூர் (ஆர்.எப்) மற்றும் சாப்டூர் கிராமங்கள்.

ஏழுமலை (பேரூராட்சி). [2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 பா. கா. மூக்கைய்யாத்தேவர் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971* க. கந்தசாமி பார்வேர்ட் ப்ளாக் 36,351 64.19 ஆண்டித்தேவர் சுயேச்சை 16362 28.89
1977 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக் 35,361 61% என். எஸ். பொன்னையா இதேகா 11,422 20%
1980 எஸ். ஆண்டித்தேவர் பார்வேர்ட் ப்ளாக் 33,857 47% பி. கே. எம். முத்துராமலிங்கம் சுயேட்சை 21,534 30%
1984 பி. கே. எம். முத்துராமலிங்கம் சுயேட்சை 50,876 58% ஆண்டித்தேவர் சுயேட்சை 30,135 34%
1989 பி. என். வல்லரசு திமுக 29,116 33% வி. பாண்டியன் இதேகா 15,525 18%
1991 ஆர். பாண்டியம்மாள் அதிமுக 41,654 49% பி. என். வல்லரசு பார்வேர்ட் ப்ளாக் 38,460 45%
1996 பி. என். வல்லரசு பார்வேர்ட் ப்ளாக் 75,324 74% வேலுச்சாமி அதிமுக 19,421 19%
2001 எல். சந்தானம் பார்வேர்ட் ப்ளாக் 88,253 43% எஸ். ஓ. ராமசாமி திமுக 30,181 33%
2006 ஐ. மகேந்திரன் அதிமுக 39,009 42% வி. பி. கதிரவன் திமுக 35,964 39%
2011 பி. வி. கதிரவன் பார்வேர்ட் ப்ளாக் 88,253 51.22% எஸ். ஓ. ராமசாமி திமுக 72,933 42.33%
2016 பா.நீதிபதி அதிமுக 4106,349 53.32% கே. இளமகிழன் திமுக 73,443 36.82%
2021 பி. அய்யப்பன் அதிமுக[3] 71,255 33.53% பி. வி. கதிரவன் பார்வேர்ட் ப்ளாக் 63,778 30.01%
  • இடைத்தேர்தல். 1971ஆம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பி. கே. மூக்கையாத் தேவர், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், 12.09.1971-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,33,617 1,32,901 3 2,66,521

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2021-இல் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  3. உசிலம்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)