உள்ளடக்கத்துக்குச் செல்

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போடிநாயக்கனூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 200
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மக்களவைத் தொகுதிதேனி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,78,815
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி சுயேச்சை  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

போடிநாயக்கனூர், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • போடிநாயக்கனூர் வட்டம்
  • தேனி வட்டம் (பகுதி)

கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, மற்றும் ஜங்கால்பட்டி கிராமங்கள்.

பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி).

  • உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள். குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 ஏ. எஸ். சுப்பராஜ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 ஏ. எஸ். சுப்பராஜ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை7 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 சு. சீனிவாசன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 மு. சுருளிவேல் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பெ. இராமதாசு அதிமுக 29,022 41% எஸ். எம். ராமச்சந்திரன் காங்கிரஸ் 20,030 28%
1980 கே. எம். எசு. சுப்பிரமணியன் அதிமுக 50,972 54 கே.எஸ்.எம் ராமச்சந்திரன் காங்கிரஸ் 34,013 36
1984 கே. எஸ். எம். இராமச்சந்திரன் காங்கிரஸ் 50,972 58% முத்துமனோகர் திமுக 34,359 37%
1989 ஜெ. ஜெயலலிதா அதிமுக(ஜெ) 57,603 54% முத்து மனோகர் திமுக 28,872 27%
1991 தேனி வெ. பன்னீர்செல்வம் அதிமுக 63,297 62% ஜி. பொன்னு பிள்ளை திமுக 26,253 26%
1996 அ. சுடலைமுத்து திமுக 54,893 50% ஜெயக்குமார் .எஸ் .பி அதிமுக 28,806 26%
2001 ச. இராமராஜ் அதிமுக 53,410 50% சுடலைமுத்து .ஏ திமுக 42,132 39%
2006 எஸ். லட்சுமணன் திமுக 51,474 44% பார்த்தீபன் அதிமுக 50,576 43%
2011 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 95,235 56.69% எஸ். லட்சுமணன் திமுக 65,329 38.89%
2016 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 99,531 49.86% எஸ். லெட்சுமணன் திமுக 83,923 42.04%
2021 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக[2] 100,050 46.58% தங்கத்தமிழ்செல்வன் திமுக 89,029 41.45%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
46.58%
2016
49.38%
2011
56.69%
2006
43.86%
2001
49.94%
1996
51.26%
1991
62.98%
1989
54.41%
1984
61.00%
1980
59.77%
1977
41.12%
1971
54.43%
1967
49.83%
1962
54.61%
1957
58.11%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: போடிநாயக்கனூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஓ. பன்னீர்செல்வம் 1,00,050 46.58% -2.80%
திமுக தங்க தமிழ்ச்செல்வன் 89,029 41.45% -0.18%
நாம் தமிழர் கட்சி எம். பிரேம் சந்தர் 11,114 5.17% 4.52%
அமமுக எம். முத்துசாமி 5,649 2.63% புதியவர்
மநீம பி. கணேசு குமார் 4,128 1.92% புதியவர்
நோட்டா நோட்டா 1,403 0.65% -0.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,021 5.13% -2.61%
பதிவான வாக்குகள் 2,14,795 77.04% -1.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,78,815
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -2.80%

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,27,456 1,29,928 13 2,57,397
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஓ. பன்னீர்செல்வம் 99,531 49.38% -7.31%
திமுக எஸ். லட்சுமணன் 83,923 41.63% 2.75%
தேமுதிக எ. வீரபத்ரன் 6,889 3.42%
பா.ஜ.க வி. வெங்கடேசுவரன் 3,250 1.61% 0.66%
நோட்டா நோட்டா 1,966 0.98% புதியவர்
நாம் தமிழர் கட்சி பி. அன்பழகன் 1,324 0.66% புதியவர்
பசக வி. தங்கதுரை 594 0.29% -0.26%
சுயேச்சை எசு. மணிகண்டன் 592 0.29% புதியவர்
சுயேச்சை எம். மாரிசெல்வம் 438 0.22% புதியவர்
பாமக எ. இராமகிருஷ்ணன் 405 0.20% புதியவர்
சிவ சேனா டி. மகேசுவரி 385 0.19% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,608 7.74% -10.06%
பதிவான வாக்குகள் 2,01,579 78.28% -2.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,57,500
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -7.31%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஓ. பன்னீர்செல்வம் 95,235 56.69% 13.59%
திமுக எஸ். லட்சுமணன் 65,329 38.89% -4.98%
பா.ஜ.க எசு. என். வீராசாமி 1,598 0.95% -0.22%
பசக எசு. ஆறுமுகம் 927 0.55% -0.32%
சுயேச்சை பி. மேகலிங்கம் 611 0.36% புதியவர்
சுயேச்சை ஜி. ராம்ராஜ் 600 0.36% புதியவர்
சுயேச்சை வி. இலட்சுமணன் 501 0.30% புதியவர்
சுயேச்சை எசு. பெருமாளப்பன் 489 0.29% புதியவர்
சுயேச்சை எம். பிச்சுமணி 335 0.20% புதியவர்
சுயேச்சை சி. முருகாணந்தம் 266 0.16% புதியவர்
சுயேச்சை பி. பாலசுப்பிரமணி 256 0.15% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 29,906 17.80% 17.04%
பதிவான வாக்குகள் 2,07,412 81.00% 9.91%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,67,998
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 12.82%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். லட்சுமணன் 51,474 43.86% 4.47%
அஇஅதிமுக ஆர். பார்த்திபன் 50,576 43.10% -6.84%
சுயேச்சை பி. முத்துவேல்ராஜ் 5,460 4.65% புதியவர்
தேமுதிக எ. அட்சயகண்ணன் 4,973 4.24% புதியவர்
பா.ஜ.க இ. சுப்பிரமணி 1,379 1.18% புதியவர்
பசக ஆர். தங்கபாண்டி 1,022 0.87% புதியவர்
சுயேச்சை எசு. பகவாந்தாசு 625 0.53% புதியவர்
சுயேச்சை சி. இராமகிருஷ்ணன் 611 0.52% புதியவர்
பார்வார்டு பிளாக்கு எம். ஈசுவரன் 600 0.51% புதியவர்
சுயேச்சை ஆர். நாகமணி செந்தில் 425 0.36% புதியவர்
சுயேச்சை எசு. பார்த்திபன் 202 0.17% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 898 0.77% -9.78%
பதிவான வாக்குகள் 1,17,347 71.09% 12.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,65,069
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -6.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: போடிநாயக்கனூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ச. இராமராஜ் 53,410 49.94% 23.03%
திமுக அ. சுடலைமுத்து 42,132 39.39% -11.87%
மதிமுக ஜி. ஆரோசெல்வன் 8,439 7.89% -6.10%
சுயேச்சை என். ராஜாராம் 895 0.84% புதியவர்
சுயேச்சை ஜி. கணேசன் 832 0.78% புதியவர்
சுயேச்சை வி. பி. மாரியப்பன் 400 0.37% புதியவர்
சுயேச்சை வி. சேகர் 329 0.31% புதியவர்
சுயேச்சை எசு. சுருளி 272 0.25% புதியவர்
சுயேச்சை பி. கருப்பையா 248 0.23% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,278 10.54% -13.82%
பதிவான வாக்குகள் 1,06,957 59.09% -5.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,81,022
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -1.33%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. சுடலைமுத்து 54,893 51.26% 25.14%
அஇஅதிமுக எசு. பி. ஜெயக்குமார் 28,806 26.90% -36.08%
மதிமுக ஆர். சுப்பிரமணி 14,979 13.99% புதியவர்
பா.ஜ.க இ. எம். சுந்தரம் 3,578 3.34% -0.21%
பாமக எசு. ரவிச்சந்திரன் 2,904 2.71% புதியவர்
சுயேச்சை பி. எம். கண்ணன் 618 0.58% புதியவர்
சுயேச்சை வி. எசு. கே. முத்துராமன் 238 0.22% புதியவர்
சுயேச்சை வி. சுப்பிரமணி 161 0.15% புதியவர்
சுயேச்சை எ. இலட்சுமணராஜ் 127 0.12% புதியவர்
சுயேச்சை கே. எசு. செல்வம் 101 0.09% புதியவர்
சுயேச்சை எசு. என். மனோகரன் 87 0.08% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,087 24.36% -12.49%
பதிவான வாக்குகள் 1,07,079 64.93% 4.13%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,69,113
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -11.71%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக தேனி வெ. பன்னீர்செல்வம் 63,297 62.98% 8.57%
திமுக ஜி. பொன்னுபிள்ளை 26,253 26.12% -1.15%
பாமக எசு. செல்லையா 7,136 7.10% புதியவர்
பா.ஜ.க எம். சுந்தரம் 3,568 3.55% புதியவர்
சுயேச்சை ஆர். பவுன்ராஜ் 92 0.09% புதியவர்
சுயேச்சை எம். கேரளபுத்திரன் 71 0.07% புதியவர்
சுயேச்சை அ. சண்முகம் 64 0.06% புதியவர்
சுயேச்சை எ. வீரண்ணன் 26 0.03% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 37,044 36.86% 9.72%
பதிவான வாக்குகள் 1,00,507 60.80% -10.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,68,572
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 8.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதா 57,603 54.41%
திமுக முத்து மனோகரன் 28,872 27.27% -11.38%
காங்கிரசு கே. எசு. எம். இராமச்சந்திரன் 12,220 11.54% -49.46%
அஇஅதிமுக பி. நிர்மலா 6,354 6.00%
சுயேச்சை எசு. காஜா முகைதீன் 246 0.23% புதியவர்
சுயேச்சை வி. டி. ஆர். வீரப்ப கவுண்டர் 175 0.17% புதியவர்
சுயேச்சை சி. அருள்ராஜ் 164 0.15% புதியவர்
சுயேச்சை எம். முத்தையா 160 0.15% புதியவர்
சுயேச்சை எசு. வி. சேகர் 77 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,731 27.14% 4.79%
பதிவான வாக்குகள் 1,05,871 71.27% 2.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,50,663
காங்கிரசு இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -6.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: போடிநாயக்கனூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. எஸ். எம். இராமச்சந்திரன் 54,231 61.00% 21.11%
திமுக முத்து மனோகரன் 34,359 38.65% புதியவர்
சுயேச்சை பி. காமாட்சி 312 0.35% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,872 22.35% 2.47%
பதிவான வாக்குகள் 88,902 69.17% 3.34%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,34,056
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 1.23%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. எம். எசு. சுப்பிரமணியன் 50,972 59.77% 18.66%
காங்கிரசு கே. எசு. எம். இராமச்சந்திரன் 34,013 39.89% 11.51%
சுயேச்சை எம். ஆர். முத்தையாப்பிள்ளை 290 0.34% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,959 19.89% 7.15%
பதிவான வாக்குகள் 85,275 65.83% 7.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,31,024
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 18.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: போடிநாயக்கனூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பெ. இராமதாசு 29,022 41.12%
காங்கிரசு கே. எஸ். எம். இராமச்சந்திரன் 20,030 28.38% புதியவர்
ஜனதா கட்சி டி. கோவிந்தராஜ் 14,625 20.72% புதியவர்
திமுக எம். முத்துசாமி 6,907 9.79% -44.64%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,992 12.74% -12.42%
பதிவான வாக்குகள் 70,584 58.77% -11.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,21,366
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -13.31%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: போடிநாயக்கனூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. சுருளிவேல் 35,427 54.43%
சுயேச்சை எ. எல்லன்னா 19,050 29.27% புதியவர்
சுயேச்சை எசு. சுந்தரவேல் 10,614 16.31% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,377 25.16% 24.06%
பதிவான வாக்குகள் 65,091 69.94% -6.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,01,621
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 4.60%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சு. சீனிவாசன் 34,671 49.83% -4.78%
இபொக (மார்க்சிஸ்ட்) பி. வி. துரைராஜ் 33,905 48.73% புதியவர்
சுயேச்சை பி. ஆர். செட்டி 1,007 1.45% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 766 1.10% -27.65%
பதிவான வாக்குகள் 69,583 76.17% 2.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 94,970
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.78%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: போடிநாயக்கனூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எஸ். சுப்பராஜ் 35,398 54.61% -3.50%
சுயேச்சை ஆர். சுப்பையா 16,759 25.85% புதியவர்
தசோதொக ஆர். கே. ராஜன் 12,668 19.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,639 28.75% 12.53%
பதிவான வாக்குகள் 64,825 73.97% 13.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,637
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -3.50%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: போடிநாயக்கனூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எஸ். சுப்பராஜ் 31,188 58.11% புதியவர்
சுயேச்சை எம். முத்தையா 22,483 41.89% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,705 16.22%
பதிவான வாக்குகள் 53,671 60.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,886
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 சூலை 2015.
  2. போடிநாயக்கனூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 19 January 2021.
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 11 மே 2016.
  5. "Tamil Nadu General Legislative Election 2001". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 11 May 2023.
  6. "Tamil Nadu General Legislative Election 1984". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 18 May 2023.
  7. "Tamil Nadu General Legislative Election 1977". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 18 May 2023.
  8. "Tamil Nadu General Legislative Election 1971". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 18 May 2023.
  9. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.