உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. லட்சுமணன்
முன்னையவர்எஸ். ராமராஜ்
பின்னவர்ஓ. பன்னீர்செல்வம்
தொகுதிபோடிநாயக்கனூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபோடிநாயக்கனூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்ற கழகம்
வாழிடம்(s)போடிநாயக்கனூர்தமிழ்நாடுஇந்தியா

ச. லட்சுமணன் (S. Lakshmanan)(பிறப்பு: 1972) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட, ஓ. பன்னீர்செல்வத்திடம் தோல்வியடைந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._லட்சுமணன்&oldid=3943283" இலிருந்து மீள்விக்கப்பட்டது