உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. எஸ். சுப்பராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. எஸ். சுப்பராஜ் (சூலை 28, 1914 - 22 பிப்ரவரி, 1963) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உத்தமபாளையம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1957 மற்றும் 1962 தேர்தல்களில், போடிநாயக்கனூர் தொகுதியிலும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இவா் ஒரு முக்கிய செட்டியார் குடும்பமான போடிநாயக்கனூர் பங்கஜம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[4]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-02.
  3. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-07-02.
  4. "முன்னாள் எம்.எல்.ஏ., சுப்பராஜ் நூறாவது பிறந்த நாள் விழா". தினமலர் (சூலை 29, 2014)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._சுப்பராஜ்&oldid=4284984" இலிருந்து மீள்விக்கப்பட்டது