கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி (Tirunelveli Assembly constituency ) என்பது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுள் ஒன்றாகும். இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் [ தொகு ]
திருநெல்வேலி தாலுக்கா (பகுதி)
உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டியபுரம், கட்டாரங்குளம், செலியநல்லூர், பிராஞ்சேரி, சித்தார் சத்திரம், கங்கைகொண்டான், பிள்ளையார்குளம், கானார்பட்டி, எட்டான்குளம், களக்குடி, குறிச்சிகுளம், தெற்குப்பட்டி, மானூர், பல்லிக்கோட்டை, தாழையூத்து, தென்களம், நாஞ்சான்குளம், மாவடி, மாதவக்குறிச்சி, உகந்தான்பட்டி, புதூர், கருவநல்லூர், சீதபற்பநல்லூர், வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டி, சேதுராயன்புதூர், பாலாமடை, அலங்காரப்பேரி, பதினாலாம்பேரி, குப்பகுறிச்சி, கட்டளை உதயனேரி, காட்டாம்புளி, உதயனேரி, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், வேப்பங்குளம், ராமையன்பட்டி, அபிசேகப்பட்டி, சிறுக்கன்குறிச்சி, வெட்டுவான்குளம், வேளார்குளம், சிவனியார்குளம், துலுக்கர்குளம், திருப்பணிகரிசல்குளம், துவராசி, வடுகன்பட்டி, சங்கந்திரடு, மேலகல்லூர், கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம்,சுத்தமல்லி, கருங்காடு, நரசிங்கநல்லூர், பேட்டை மற்றும் தென்பத்து கிராமங்கள்.
சங்கர்நகர் (பேரூராட்சி) மற்றும் நாரணம்மாள்புரம் (பேரூராட்சி).
திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 4 வரை மற்றும் 40 முதல் 55 வரை.[1]
வெற்றி பெற்றவர்கள் [ தொகு ]
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1952
இரா. சி. ஆறுமுகம் மற்றும் எஸ். என். சோமையாஜுலு
இதேகா
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1957
இராஜாத்தி குஞ்சிதபாதம் மற்றும் சோமசுந்தரம்
இதேகா
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1962
இராஜாத்தி குஞ்சிதபாதம்
இதேகா
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1967
ஏ. எல். சுப்ரமணியன்
திமுக
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1971
பி. பத்மனாபன்
திமுக
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1977
ஜி. ஆர். எட்மண்டு
அதிமுக
26,419
38%
நெல்லை கண்ணன்
இதேகா
19,125
28%
1980
இரா. நெடுஞ்செழியன்
அதிமுக
48,338
57%
ராஜாத்தி குஞ்சிதபாதம்
இதேகா
34,142
41%
1984
எஸ். நாராயணன்
அதிமுக
56,409
58%
ஏ. எல். சுப்ரமணியன்
திமுக
37,547
39%
1986 இடைத்தேர்தல்
இராம. வீரப்பன்
அதிமுக
தரவு இல்லை
59.57
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1989
ஏ. எல். சுப்ரமணியன்
திமுக
37,991
35%
என். எஸ். எஸ். நெல்லை கண்ணன்
இதேகா
28,470
26%
1991
டி. வேலைய்யா
அதிமுக
63,138
62%
ஏ. எல். சுப்ரமணிய்ன்
திமுக
32,853
32%
1996
ஏ. எல். சுப்ரமணியன்
திமுக
59,914
51%
வி. கருப்பசாமி பாண்டியன்
அதிமுக
36,590
31%
2001
நைனார் நாகேந்திரன்
அதிமுக
42,765
41%
ஏ. எல். சுப்ரமணியன்
திமுக
42,043
40%
2006
என். மலை ராஜா
திமுக
65,517
46%
நைனார் நாகேந்திரன்
அதிமுக
64,911
45%
2011
நைனார் நாகேந்திரன்
அதிமுக
86,220
54.81%
ஏ. எல். எஸ். இலட்சுமணன்
திமுக
47,729
30.34%
2016
ஏ. எல். எஸ். லஷ்மணன்
திமுக
81,761
43.64%
நயினார் நாகேந்திரன்
அதிமுக
81,160
43.32%
2021
நயினார் நாகேந்திரன்
பாஜக [2]
92,282
46.70%
ஏ. எல். எஸ். இலட்சுமணன்
திமுக
69,175
35.01%
வாக்குப்பதிவு [ தொகு ]
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%
2016 சட்டமன்றத் தேர்தல் [ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை [ தொகு ]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3] ,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
1,32,183
1,36,579
20
2,68,782
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
முடிவுகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]