ஏ. எல். சுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. எல். சுப்ரமணியன் (2012 அக்டோபர்  26ஆம் நாள் உயிர்நீத்தார்) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இவர் திருநெல்வேலி மாநகரத்தில் 2006[1] முதல் 2011 வரையிலான ஐந்தாண்டு காலம், திருநெல்வேலி மாநகர மேயராக பதவி வகித்தார்.

இவர் திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) சார்பாக திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி மூலம் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967[2], தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989[3] மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996[4] ஆகிய தேர்தல்களின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.

இவர் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் தன்னுடைய 73ஆம் வயதில் உயிர் நீத்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[5] இவருடைய மகன்களில் ஒருவரான ஏ. எல். எஸ். லஷ்மணன், திருநெல்வேலி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "New members take charge in Tirunelveli Corporation". The Hindu. 26 October 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-members-take-charge-in-tirunelveli-corporation/article3066018.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  2. "Statistical Report on General Election 1967 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-15.
  3. "Statistical Report on General Election 1989 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-15.
  4. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
  5. "Former Mayor dead". The Hindu. 28 October 2012. http://www.thehindu.com/news/cities/Madurai/former-mayor-dead/article4038713.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  6. "DMK, allies make a comeback in Tirunelveli district". The Hindu. 20 May 2016. http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmk-allies-make-a-comeback-in-tirunelveli-district/article8623532.ece. பார்த்த நாள்: 2017-05-15. 
  7. Kolappan, B. (21 April 2016). "Descendants shine in party of rising sun". The Hindu. Archived from the original on 2016-04-21. https://web.archive.org/web/20160421015034/http://www.thehindu.com/news/cities/chennai/descendants-shine-in-party-of-rising-sun/article8501998.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._சுப்ரமணியன்&oldid=2692667" இருந்து மீள்விக்கப்பட்டது