திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
திருநெல்வேலி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 16,20,514 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | எஸ். ஞானதிரவியம் |
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (Tirunelveli Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 38-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009-இற்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வாக்காளர்களின் எண்ணிக்கை
[தொகு]சனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|
7,05,033 | 7,14,532 | 20 | 14,19,585 |
இங்கு வென்றவர்கள்
[தொகு]18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | ராபர்ட் புரூஸ் | 5,02,296 | 47.06% | 3.59% | |
பா.ஜ.க | நயினார் நாகேந்திரன் | 3,36,676 | 31.54% | ||
அஇஅதிமுக | எம். ஜான்சி ராணி | 89,601 | 8.39% | ||
நாதக | பி. சத்யா | 87,686 | 8.21% | +3.37% | |
சுயேட்சை | பொட்டல் சுந்தர முனீசுவரன் | 19,852 | 1.86% | ||
நோட்டா | நோட்டா | 7,396 | 0.69 | −0.37% | |
வெற்றி விளிம்பு | 1,65,620 | 15.52% | −2.47% | ||
பதிவான வாக்குகள் | 10,67,448 | 65% | -2.22% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 16,42,305 | +6.11% | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -3.59% |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]இத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். ஞானதிரவியம், அதிமுக வேட்பாளரான, மனோஜ் பாண்டியனை, 1,85,457 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
எஸ். ஞானதிரவியம் | திமுக | 5,404 | 5,22,623 | 50.26% | |
மனோஜ் பாண்டியன் | அதிமுக | 1,203 | 3,37,166 | 32.43% | |
எஸ். மைக்கேல் இராயப்பன் | அமமுக | 449 | 62,209 | 5.98% | |
சத்யா | நாம் தமிழர் கட்சி | 407 | 49,898 | 4.8% | |
எம். வெண்ணிமலை | மக்கள் நீதி மய்யம் | 161 | 23,100 | 2.22% | |
நோட்டா | - | - | 103 | 10,958 | 1.05% |
வாக்குப்பதிவு
[தொகு]2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கே. ஆர். பி. பிரபாகரன் | அதிமுக | 3,98,139 |
சி. தேவதாச சுந்தரம் | திமுக | 2,72,040 |
சிவனணைந்த பெருமாள் | தேமுதிக | 1,27,370 |
ராமசுப்பு | காங்கிரசு | 62,863 |
வாக்குப்பதிவு
[தொகு]2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
66.16% | 67.68% | ↑ 1.52% |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் எசு. இராமசுப்பு, அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எசு. இராமசுப்பு | காங்கிரசு | 2,74,932 |
அண்ணாமலை | அதிமுக | 2,53,629 |
மைக்கேல் இராயப்பன் | தேமுதிக | 94,562 |
கரு. நாகராஜன் | பாரதிய ஜனதா கட்சி | 39,997 |
ரமேஷ் பாண்டியன் | பகுஜன் சமாஜ் கட்சி | 4,305 |
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
[தொகு]இரா. தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரசு) -3,70,127
ஆர். அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வாக்குகள் வித்தியாசம் - 1,67,075
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ 3.0 3.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
[தொகு]- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்