கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி
Appearance
கோபிசெட்டிப்பாளையம் | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நிறுவப்பட்டது | 1977 |
நீக்கப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி (Gobichettipalayam Lok Sabha constituency) 2008 தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று கோபிச்செட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் (தனி) ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.[1]
இங்கு வென்றவர்கள்
[தொகு]- 1957-62 - கே.எஸ். இராமசாமி கவுண்டர் -இந்திய தேசிய காங்கிரசு
- 1962-67 - பி. ஜி. கருதிருமன் - காங்கிரசு
- 1967-71 - பி.எ. சாமிநாதன் - திமுக
- 1971-77 - பி.எ. சாமிநாதன்- திமுக
- 1977-80 - கே.எஸ். இராமசாமி கவுண்டர் காங்கிரசு
- 1980-84 - சி. சின்னசாமி -அதிமுக
- 1984-89 - பி. குழந்தைவேலு - அதிமுக
- 1989-91 - பி. ஜி. நாராயணன் - அதிமுக
- 1991-96 - பி. ஜி. நாராயணன்- அதிமுக
- 1996-98 - வி. பி. சண்முகசுந்தரம்- திமுக
- 1998-99 - வி. கே. சின்னசாமி- அதிமுக
- 1999-04 - கே. கே. காளியப்பன்- அதிமுக
- 2004 - 2009 - ஈ. வெ. கி. ச. இளங்கோவன் - காங்கிரசு
2004 தேர்தல் முடிவு
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | ஈவிகேஎஸ் இளங்ஙகோவன் | 426,826 | 62.75 | N/A | |
அஇஅதிமுக | என் ஆர் கோவிந்தராஜன் | 212,349 | 31.22% | -15.33 | |
சுயேச்சை | சேக் முகைதீன் | 15,356 | 2.26% | n/a | |
வாக்கு வித்தியாசம் | 214,477 | 31.53% | +26.86 | ||
பதிவான வாக்குகள் | 680,240 | 64.64 | +4.36 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ V. Krishna, Ananth (2011). India Since Independence: Making Sense Of Indian Politics. Pearson. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131734650. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.