உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியகுளம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பெரியகுளம் மக்களவைத் தொகுதி. பெரியகுளம் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி. தேனி மக்களவைத் தொகுதி இதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.[1][2][3]

இங்கு வென்றவர்கள்

[தொகு]

2004 தேர்தல் முடிவு

[தொகு]
பொதுத் தேர்தல், 2004: பெரியகுளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா J.M.ஆருண் ரசித் 346,851 49.51 n/a
அஇஅதிமுக T.T.V.தினகரன் 325,696 46.49 +0.85
வாக்கு வித்தியாசம் 21,155 3.02 -3.86
பதிவான வாக்குகள் 700,603 66.29 +6.93
இதேகா கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  3. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.