கீதா ஜீவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீதா ஜீவன்
Geetha Jeevan
சமூகநலத்துறை அமைச்சர்[1]
பதவியில்
மே 2008 – மே 2013
முதலமைச்சர் மு. கருணாநிதி
முன்னவர் பூங்கோதை ஆலடி அருணா
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2006 – மே 2011
முதலமைச்சர் மு. கருணாநிதி
முன்னவர் எஸ். ராஜம்மாள்
தொகுதி தூத்துக்குடி
கால்நடை துறை அமைச்சர்
பதவியில்
மே 2006 – மே 2008
முன்னவர் பி. வி. தாமோதரன்
பின்வந்தவர் பொங்கலூர் ந. பழனிசாமி
ஊராட்சி மன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2006
தொகுதி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம்
ஊராட்சி மன்றத் தலைவர்
பதவியில்
1996–2001
தொகுதி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2016
முன்னவர் எஸ். டி. செல்ல பாண்டியன்
தொகுதி தூத்துக்குடி
தனிநபர் தகவல்
பிறப்பு மே 6, 1970 (1970-05-06) (அகவை 50)
தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜீவன்
பிள்ளைகள் 2
இருப்பிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி
இணையம் Tmt GEETHA JEEVAN. P

கீதா ஜீவன் (Geetha Jeevan) என்பவர் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் ஆவார். இவர் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார்.[சான்று தேவை] இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக தூத்துக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_ஜீவன்&oldid=2718409" இருந்து மீள்விக்கப்பட்டது