திண்டிவனம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திண்டிவனம் மக்களவைத் தொகுதி. விழுப்புரம், திண்டிவனம் , வானூர் (தனி), திருநாவலூர், கண்டமங்கலம் (தனி), முகையூர் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.


இங்கு வென்றவர்கள்[தொகு]

 • 1951 - ஏ. செயராமன் - TNT
 • 1951 - வி. முனிசாமி[தொடர்பிழந்த இணைப்பு]. - TNT
 • 1957 - சண்முகம் - சுயேச்சை
 • 1962 - ஆர். வெங்கடசுப்ப ரெட்டியார் - காங்கிரசு
 • 1967 - டிடிஆர், நாயுடு - திமுக
 • 1971 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
 • 1977 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
 • 1980 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு
 • 1984 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு
 • 1989 - ஆர். இராமதாசு - காங்கிரசு
 • 1991 - கே. இராமமூர்த்தி - காங்கிரசு
 • 1996 - ஜி. வெங்கட்ராமன் - திமுக
 • 1998 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக
 • 1999 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக
 • 2004 - கே. தனராசு - பாமக

14வது மக்களவை முடிவு[தொகு]

கே. தனராசு - பாமக - 367,849

அருண்மொழித் தேவன் - அதிமுக - 276,685

வெற்றி வித்தியாசம் - 91,164