சேலம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேலம் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பின்போது திருச்செங்கோடு தொகுதியில் இருந்து வந்த எடப்பாடி சேலம் தொகுதிக்கு வந்தது.

இங்கு வென்றவர்கள்[தொகு]

 • 1952-57 - எஸ். வி. ராமசாமி - காங்கிரசு.
 • 1957-62 - எஸ். வி. ராமசாமி - காங்கிரசு.
 • 1962-67 - எஸ். வி. ராமசாமி - காங்கிரசு.
 • 1967-71 - கே. ராஜாராம் - திமுக.
 • 1971-77 - இ. ஆர். கிருஷ்ணன் - திமுக.
 • 1977-80 - ப. கண்ணன் - அதிமுக.
 • 1980-84 - சி. பழனியப்பன் - திமுக.
 • 1984-89 - ரங்கராஜன் குமாரமங்கலம் - காங்கிரசு.
 • 1989-91 - ரங்கராஜன் குமாரமங்கலம் - காங்கிரசு.
 • 1991-96 - ரங்கராஜன் குமாரமங்கலம் - காங்கிரசு.
 • 1996-98 - ஆர். தேவதாஸ் - தமாகா.
 • 1998-99 - வாழப்பாடி ராமமூர்த்தி - சுயேச்சை.
 • 1999-04 - டி. எம். செல்வகணபதி - அதிமுக.
 • 2004-09 - கே. வி. தங்கபாலு - காங்கிரசு.
 • 2009- செம்மலை - அதிமுக

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

கே. வி. தங்கபாலு (காங்கிரசு) - 4,44,591.

ராஜசேகரன் (அதிமுக) - 2,68,964.

வெற்றி வேறுபாடு - 1,75,627 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் செம்மலை காங்கிரசின் கே. வி. தங்கபாலுவை 46,491 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
செம்மலை அதிமுக 3,80,460
கே. வி. தங்கபாலு காங்கிரசு 3,33,969
அழகாபுரம் ஆர் மோகன்ராசு தேமுதிக 1,20,325
சி. செல்லதுரை சுயேச்சை 23,056
ஆர். பாலசுப்பரமணி பகுஜன் சமாஜ் கட்சி 4,858
அசோக் சாம்ராஜ் கொமுபே 3642

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி
செ.உமாராணி திமுக திமுக
வி.பன்னீர்செல்வம் அதிமுக அதிமுக

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]