திண்டுக்கல் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல்.


தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் - திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர். 6,83,192 ஆண்வாக்காளர்களும், 6,91,340 பெண் வாக்காளர்களும், 107 இதர பிரிவினரும் என மொத்தம் 13 லட்சத்து 74 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

இங்கு வென்றவர்கள்[தொகு]

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

என். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு - 4,07,116.

ஜெயராமன் (அதிமுக) - 2,51,945.

வெற்றி வேறுபாடு - 1,55,171 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]

19 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் என். எஸ். வி. சித்தன் அதிமுகவின் பி. பாலசுப்ரமணியத்தை 54,347வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
என்.எஸ்.வி. சித்தன் காங்கிரசு 361,545
பி. பாலசுப்ரமணியம் அதிமுக 307,198
பி. முத்துவேல்ராசு தேமுதிக 100,788
சீனிவாச பாபு பகுஜன் சமாஜ் கட்சி 6,960
செல்லமுத்து கொமுபே 6,411

16வது மக்களவைத் தேர்தல்[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
உதயகுமார் அ.தி.மு.க 5,10,462
எஸ்.காந்திராஜன் தி.மு.க 3,82,617
கிருஷ்ணமூர்த்தி தே.மு.தி.க. 93,794
சித்தன் காங் 35,632

வாக்குப்பதிவு[தொகு]

2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
75.58% 77.36% 1.78%

தேர்தல் முடிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  2. "PC_wise_percentage_polling". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]