தருமபுரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தர்மபுரி
Dharmapuri lok sabha constituency.png
தர்மபுரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1977-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்செ. செந்தில்குமார்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,069,601[1]
அதிகமுறை வென்ற கட்சிபாமக (4 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்57. பாலக்கோடு
58. பென்னகரம்
59. தர்மபுரி
60. பாப்பிரெட்டிப்பட்டி
61. அரூர் (SC)
85. மேட்டூர்

தர்மபுரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 10வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் மொரப்பூர், தர்மபுரி, பெண்ணாகரம், மேட்டூர், தாரமங்கலம். மொரப்பூர் விலக்கப்பட்டு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகியவை இணைக்கப்பட்டன.

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 சி. டி .தண்டபாணி திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 சி. டி. தண்டபாணி திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 வாழப்பாடி ராமமூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 கே. அர்ஜூனன் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 தம்பித்துரை அதிமுக
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 எம். ஜி. சேகர் அதிமுக
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 கே. வி .தங்கபாலு இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 தீர்த்தராமன் தமாகா
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 பாரி மோகன் பாமக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 பு. தா. இளங்கோவன் பாமக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 ஆர். செந்தில் பாமக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 இரா. தாமரைச்செல்வன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 அன்புமணி ராமதாஸ் பாமக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 செந்தில்குமார் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,82,875 6,47,083 76 13,30,034 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 72.75% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 81.14% 8.39% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு]

ஆர்.செந்தில் (பாமக) - 3,97,540.

பு.தா.இளங்கோவன் (பாஜக) - 1,81,450.

வாக்குகள் வேறுபாடு - 2,16,090

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஆர். தாமரைச்செல்வன் பாமகவின் ஆர். செந்திலை 135,942 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர். தாமரைச்செல்வன் திமுக 3,65,812
ஆர்.செந்தில் பாமக 2,29,870
வி. இளங்கோவன் தேமுதிக 1,03,494
ஜி. அசோகன் கொமுபே 15,333
இராசா சுயேச்சை 10,561

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி கூட்டணி
அன்புமணி ராமதாஸ் பாமக 4,68,194
பி.எஸ்.மோகன் அதிமுக 3,91,048
ஆர். தாமரைச்செல்வன் திமுக 1,80,297
வாழப்பாடி ராம சுகந்தன் காங் 15,455

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
12,23,205[5]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

இந்த தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[6] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
Bahujan Samaj party symbol சிவநந்தம் பகுஜன் சமாஜ் கட்சி 6,012 0.49%
Indian Election Symbol Rising Sun.png செந்தில்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் 5,74,988 47.01% 70,753
அண்ணாத்துரை Ganasangam Party of India 9,017 0.74%
PMK Mango.png அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி 5,04,235 41.22%
Indian Election Symbol Battery Torch.png ராஜசேகர் மக்கள் நீதி மய்யம் 15,614 1.28%
Indian Election Symbol sugarcane farmer.png ருக்குமணி தேவி நாம் தமிழர் கட்சி 19,674 1.61%

மேற்கோள்கள்[தொகு]

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  5. "General Election 2019 - Election Commission of India".
  6. "List of candidate of Dharmapuri Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 21/04/2019.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]