கே. வி. தங்கபாலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கபாலு
தொகுதி சேலம்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 15, 1950 (1950-03-15) (அகவை 71)
சேலம் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயந்தி
பிள்ளைகள் 1 மகன்,1மகள்
இருப்பிடம் சென்னை
இணையம் [1]

கே. வி. தங்கபாலு (ஆங்கிலம்: K. V. Thangkabalu) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் மார்ச் 15,1950ஆம் நாள் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஜெயந்தி. இவருக்கு 1 மகன்,1மகள் உள்ளனர்.

இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்,தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய அரசில் சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி எனும் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்தி வருகிறார். கே.வீ.தங்கபாலு அவர்கள் சேலத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவராக திகழ்கிறார். காங்கிரஸ் தொண்டர்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ளார் தொண்டர்களின் குடும்பநிகழ்ச்சியில் திடிரென கலந்துகொண்டு அவர்ளை ஆனந்தப்படுத்துவார் எந்தநேரமும் காதி காட்டன் ஆடையை அணிவார் தமிழ்பாரம்பரியமான வேட்டி சட்டை அவருக்கு பிடித்தமான ஆடை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._தங்கபாலு&oldid=3005587" இருந்து மீள்விக்கப்பட்டது