தருமபுரி சட்டமன்றத் தொகுதி
| தருமபுரி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 59 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மக்களவைத் தொகுதி | தருமபுரி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,69,537[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாமக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தருமபுரி சட்டமன்றத் தொகுதி (Dharmapuri Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]*தருமபுரி வட்டம் (பகுதி) எச்சன அள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்க்கனஅள்ளி, அதகப்பாடி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, கும்பலப்பாடி, நத்ததஅள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஅள்ளி, ஏலகிரி, பாகலஅள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஅள்ளி, போலனஅள்ளி, மானியதஅள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஅள்ளி, கே.தொப்பூர் (ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம் கிராமங்கள்.
தர்மபுரி (நகராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | பி. ஆர். இராஜகோபால கவுண்டர் | சுயேச்சை | 7262 | 25.65 | ஆர். எஸ். வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 6984 | 25.63 |
| 1957 | எம். கந்தசாமி கண்டர் | காங்கிரசு | 11661 | 35.19 | ஆர். எஸ். வீரப்ப செட்டி | சுயேச்சை | 11459 | 34.58 |
| 1962 | ஆர். எசு. வீரப்ப செட்டியார் | சுயேச்சை | 24191 | 40.81 | எம். சுப்ரமணிய கவுண்டர் | திமுக | 18754 | 31.64 |
| 1965 இடைத்தேர்தல் | டி. என். வடிவேல்கவுண்டர் | காங்கிரசு | - | - | - | - | - | - |
| 1967 | எம். சுப்ரமணிய கவுண்டர் | திமுக | 36258 | 53.02 | டி. என். வடிவேல் | காங்கிரசு | 29567 | 43.23 |
| 1971 | ஆர். சின்னசாமி | திமுக | 39861 | 54.16 | டி. என். வடிவேல் | காங்கிரசு (ஸ்தாபன) | 27834 | 37.82 |
| 1977 | பா. க. சி. முத்துசாமி | ஜனதா கட்சி | 26742 | 42.30 | டி. எஸ். சண்முகம் | அதிமுக | 21556 | 34.10 |
| 1980 | செ. அரங்கநாதன் | அதிமுக | 33977 | 46.12 | டி. என். வடிவேல் | காங்கிரசு | 32472 | 44.08 |
| 1984 | ஆர். சின்னசாமி | திமுக | 46383 | 54.21 | எஸ். அரங்கநாதன் | அதிமுக | 37929 | 44.33 |
| 1989 | ஆர். சின்னசாமி | திமுக | 32794 | 45.62 | பி. பொன்னுசாமி | காங்கிரசு | 20243 | 28.16 |
| 1991 | பெ. பொன்னுசாமி | காங்கிரசு | 53910 | 51.11 | ஆர். சின்னசாமி | திமுக | 27017 | 25.61 |
| 1996 | கு. மனோகரன் | திமுக | 63973 | 55.28 | அரூர் மாசி | காங்கிரசு | 26951 | 23.29 |
| 2001 | கி. பாரிமோகன் | பாமக | 56147 | 46.65 | கே. மனோகரன் | திமுக | 45173 | 37.54 |
| 2006 | இல. வேலுசாமி | பாமக | 76195 | 52 | வி. எஸ். சம்பத் | மதிமுக | 45988 | 31 |
| 2011[3] | அ. பாஸ்கர் | தேமுதிக | 76943 | 45.73 | பெ. சாந்தமூர்த்தி | பாமக | 72900 | 43.33 |
| 2016[4] | பெ. சுப்ரமணி | திமுக | 71056 | 34.25 | பு. தா. இளங்கோவன் | அதிமுக | 61380 | 29.58 |
| 2021 | எசு. பெ. வெங்கடேசுவரன் | பாமக[5] | 105,630 | 48.60 | தடங்கம் பெ. சுப்பிரமணி | திமுக | 78,770 | 36.24 |
- 1962ல் காங்கிரசின் எம். கந்தசாமி கண்டர் 14337 (24.19%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் திமுகவின் கே. பெரியசாமி 7721 (12.21%) வாக்குகள் பெற்றார்.
- 1980 ல் ஜனதா கட்சி (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) யின் பி. பொன்னுசாமி 7222 (9.80%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் சுயேச்சை டி. சுதா மோகன் 8087 (11.25%)வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் பி. இராமலிங்கம் 22810 (21.62%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் அகில இந்திய இந்திரா காங்கிசின் (திவாரி) பொன்னுசாமி 13230 (11.43%) & மதிமுகவின் கே. தேவராஜன் 9161 (7.92%) வாக்குகள் பெற்றனர்.
- 2001ல் மதிமுகவின் வி. எஸ். சம்பத் 8428 (7.00%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. பாசுகர் 17030 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | எசு. பெ. வெங்கடேசுவரன் | 105,630 | 48.99% | +21.65 | |
| தி.மு.க. | பி. சுப்பிரமணி | 78,770 | 36.53% | +2.29 | |
| அ.ம.மு.க. | டி. கே. ராஜேந்திரன் | 11,226 | 5.21% | ‘‘புதியவர்’’ | |
| நாதக | செந்தில்குமார் | 8,700 | 4.04% | +3.45 | |
| மநீம | எசு. கே. ஜெயவெங்கடேசன் | 5,083 | 2.36% | ‘‘புதியவர்’’ | |
| அபுஅதிமுக | எம். நடராஜன் | 1,897 | 0.88% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,726 | 0.80% | -0.28 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,860 | 12.46% | 7.79% | ||
| பதிவான வாக்குகள் | 215,607 | 79.99% | -2.24% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 546 | 0.25% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 269,537 | ||||
| தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | 14.74% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | பெ. சுப்ரமணி | 71,056 | 34.25% | ‘‘புதியவர்’’ | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. டி. இளங்கோவன் | 61,380 | 29.58% | ‘‘புதியவர்’’ | |
| பாமக | ஆர். செந்தில் | 56,727 | 27.34% | -15.99 | |
| தேமுதிக | வி. இளங்கோவன் | 9,348 | 4.51% | -41.23 | |
| நோட்டா | நோட்டா | 2,251 | 1.08% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | எம். ஆறுமுகம் | 1,606 | 0.77% | -0.91 | |
| நாதக | ஆர். ருக்மணிதேவி | 1,213 | 0.58% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,676 | 4.66% | 2.26% | ||
| பதிவான வாக்குகள் | 207,476 | 82.23% | 4.32% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 252,311 | ||||
| தேமுதிக இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -11.48% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமுதிக | அ. பாஸ்கர் | 76,943 | 45.73% | +34.2 | |
| பாமக | பி. சாந்தமூர்த்தி | 72,900 | 43.33% | -8.26 | |
| சுயேச்சை | பி. எசு. ராஜா | 6,937 | 4.12% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | கே. பிரபாகரன் | 2,832 | 1.68% | +1.01 | |
| சுயேச்சை | கே. வெங்கடேசு | 2,630 | 1.56% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஆர். சிவன் | 1,714 | 1.02% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | சி. வெங்கடாசலம் | 1,080 | 0.64% | ‘‘புதியவர்’’ | |
| பசக | கே. செல்வம் | 1,068 | 0.63% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. பிரபு | 911 | 0.54% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,043 | 2.40% | -18.05% | ||
| பதிவான வாக்குகள் | 168,248 | 77.91% | 9.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 215,940 | ||||
| பாமக இடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | -5.85% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | இல. வேலுசாமி | 76,195 | 51.58% | +4.93 | |
| மதிமுக | வி. எசு. சம்பத் | 45,988 | 31.13% | +24.13 | |
| தேமுதிக | எ. பாசுகர் | 17,030 | 11.53% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | மெ. ஜெகநாதன் | 1,424 | 0.96% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | டி. பாபு | 1,391 | 0.94% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | கே. ஞானவேலன் | 1,146 | 0.78% | ‘‘புதியவர்’’ | |
| பா.ஜ.க | ஆர். பூபதி | 996 | 0.67% | ‘‘புதியவர்’’ | |
| இ.பொ.க. (மா-லெ) | கே. கோவிந்தராஜ் | 759 | 0.51% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 30,207 | 20.45% | 11.33% | ||
| பதிவான வாக்குகள் | 147,708 | 68.61% | 15.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 215,291 | ||||
| பாமக கைப்பற்றியது | மாற்றம் | 4.93% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாமக | கி. பாரிமோகன் | 56,147 | 46.65% | ‘‘புதியவர்’’ | |
| தி.மு.க. | கு. மனோகரன் | 45,173 | 37.54% | -17.74 | |
| மதிமுக | வி. எசு. சம்பத் | 8,428 | 7.00% | -0.91 | |
| சுயேச்சை | எம். சுப்பிர்மணியன் | 5,451 | 4.53% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | கே. நாகப்பன் | 1,599 | 1.33% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எம். மாதையன் | 1,543 | 1.28% | ‘‘புதியவர்’’ | |
| பசக | கே. இளங்கோவன் | 1,061 | 0.88% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஆர். தேவேந்திரன் | 944 | 0.78% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,974 | 9.12% | -22.87% | ||
| பதிவான வாக்குகள் | 120,346 | 53.38% | -8.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 225,468 | ||||
| தி.மு.க. இடமிருந்து பாமக பெற்றது | மாற்றம் | -8.62% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | கு. மனோகரன் | 63,973 | 55.28% | +29.67 | |
| காங்கிரசு | மாசே அரூர் | 26,951 | 23.29% | -27.82 | |
| அ.இ.இ.கா. (தி) | பொன்னுசாமி | 13,230 | 11.43% | ‘‘புதியவர்’’ | |
| மதிமுக | கே. தேவராஜன் | 9,161 | 7.92% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 37,022 | 31.99% | 6.50% | ||
| பதிவான வாக்குகள் | 115,730 | 62.29% | -1.55% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 198,433 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 4.17% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பெ. பொன்னுசாமி | 53,910 | 51.11% | +22.95 | |
| தி.மு.க. | ஆர். சின்னச்சாமி | 27,017 | 25.61% | -20.01 | |
| பாமக | பி. இராமலிங்கம் | 22,810 | 21.62% | புதியவர் | |
| சுயேச்சை | ஆர். சுரேசு | 768 | 0.73% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,893 | 25.49% | 8.04% | ||
| பதிவான வாக்குகள் | 105,484 | 63.83% | 15.59% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 171,628 | ||||
| தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 5.49% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். சின்னசாமி | 32,794 | 45.62% | -8.59 | |
| காங்கிரசு | பி. பொன்னுசாமி | 20,243 | 28.16% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | டி. சுதாமோகன் | 8,087 | 11.25% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | டி. கே. மதியழகன் | 2,496 | 3.47% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எம். காவேரி | 448 | 0.62% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எசு. கோபால் | 439 | 0.61% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | என். சரவணன் | 433 | 0.60% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. அசோகன் | 394 | 0.55% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எம். சின்னவன் | 384 | 0.53% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,551 | 17.46% | 7.58% | ||
| பதிவான வாக்குகள் | 71,889 | 48.24% | -20.25% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,201 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -8.59% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். சின்னசாமி | 46,383 | 54.21% | ‘‘புதியவர்’’ | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. அரங்காந்தன் | 37,929 | 44.33% | -1.79 | |
| பா.ஜ.க | டி. சி. ரங்கராஜன் | 1,254 | 1.47% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,454 | 9.88% | 7.84% | ||
| பதிவான வாக்குகள் | 85,566 | 68.48% | 3.13% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 133,042 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 8.09% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | செ. அரங்கநாதன் | 33,977 | 46.12% | +12.02 | |
| காங்கிரசு | டி. என். வடிவேல் | 32,472 | 44.08% | +35.94 | |
| ஜனதா கட்சி | பி. பொன்னுசாமி | 7,222 | 9.80% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,505 | 2.04% | -6.16% | ||
| பதிவான வாக்குகள் | 73,671 | 65.36% | 2.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 114,697 | ||||
| ஜனதா கட்சி இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 3.82% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஜனதா கட்சி | பா. க. சி. முத்துசாமி | 26,742 | 42.30% | ‘‘புதியவர்’’ | |
| அ.இ.அ.தி.மு.க. | டி. எசு. சண்முகம் | 21,556 | 34.10% | ‘‘புதியவர்’’ | |
| தி.மு.க. | கே. பெரியசாமி | 7,721 | 12.21% | -41.95 | |
| காங்கிரசு | டி. கே. முத்துசாமி | 5,147 | 8.14% | -29.68 | |
| சுயேச்சை | கே. கே. சுப்ரமணி | 1,206 | 1.91% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எசு. அப்துல்வாகித் | 667 | 1.06% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,186 | 8.20% | -8.14% | ||
| பதிவான வாக்குகள் | 63,216 | 62.37% | -13.66% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 102,768 | ||||
| தி.மு.க. இடமிருந்து ஜனதா கட்சி பெற்றது | மாற்றம் | -11.86% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். சின்னசாமி | 39,861 | 54.16% | +1.15 | |
| காங்கிரசு | டி. என். ஆதிவேல் | 27,834 | 37.82% | -5.41 | |
| சுயேச்சை | டி. மாரியப்பன் | 5,897 | 8.01% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,027 | 16.34% | 6.56% | ||
| பதிவான வாக்குகள் | 73,592 | 76.03% | -3.13% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 100,350 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 1.15% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | எம். சுப்ரமணிய கவுண்டர் | 36,258 | 53.02% | +21.37 | |
| காங்கிரசு | டி. என். வடிவேல் | 29,567 | 43.23% | +19.04 | |
| சுயேச்சை | டி. எம். தங்கவேலு | 1,397 | 2.04% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | டி. வி. எ. செட்டியார் | 676 | 0.99% | ‘‘புதியவர்’’ | |
| பாரதிய ஜனசங்கம் | ஜெ. எ. கே. எம். முதலியார் | 493 | 0.72% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,691 | 9.78% | 0.61% | ||
| பதிவான வாக்குகள் | 68,391 | 79.16% | 16.52% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 89,778 | ||||
| சுயேச்சை இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 12.20% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | ஆர். எசு. வீரப்ப செட்டியார் | 24,191 | 40.81% | புதியவர் | |
| தி.மு.க. | எம். சுப்பிரமணிய கவுண்டர் | 18,754 | 31.64% | புதியவர் | |
| காங்கிரசு | எம். கந்தசாமி கண்டர் | 14,337 | 24.19% | -11 | |
| சுயேச்சை | பி. ஆர். இராஜகோபால கவுண்டர் | 1,989 | 3.36% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,437 | 9.17% | 8.56% | ||
| பதிவான வாக்குகள் | 59,271 | 62.64% | 26.44% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 100,036 | ||||
| காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது | மாற்றம் | 5.62% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். கந்தசாமி கண்டர் | 11,661 | 35.19% | +12.18 | |
| சுயேச்சை | ஆர். எசு. வீரப்பா | 11,459 | 34.58% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. எம். குப்புசாமி | 5,824 | 17.58% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. ஆர். ராஜகோபால் | 4,192 | 12.65% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 202 | 0.61% | -0.41% | ||
| பதிவான வாக்குகள் | 33,136 | 36.20% | -8.22% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,530 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 8.54% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | பி. ஆர். ராஜகோபால் கவுண்டர் | 7,262 | 26.65% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | ஆர். எசு. வீரப்பசெட்டியார் | 6,984 | 25.63% | ‘‘புதியவர்’’ | |
| காங்கிரசு | பி. அப்பாவு பிள்ளை | 6,270 | 23.01% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | வி. அய்யம்பெருமாள் | 3,179 | 11.67% | ‘‘புதியவர்’’ | |
| சோக | ஜி. வடிவேலு | 2,040 | 7.49% | ‘‘புதியவர்’’ | |
| கிமபிக | டி. தர்மலிங்க முதலியார் | 1,512 | 5.55% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 278 | 1.02% | |||
| பதிவான வாக்குகள் | 27,247 | 44.43% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 61,331 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-29.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Retrieved 18 நவம்பர் 2016.
- ↑ தர்மபுரி சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா
- ↑ "தருமபுரி Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.