எசு. பெ. வெங்கடேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு. பெ. வெங்கடேசுவரன்
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 மே 2021
முன்னவர் பி. சுப்பிரமணி
தொகுதி தருமபுரி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி

எசு. பெ. வெங்கடேசுவரன் (S. P. Venkateshwaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக தர்மபுரில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் இரண்டாம் இடம் கட்சி வாக்கு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தருமபுரி பா.ம.க வெற்றி 48.99% பி.சுப்ரமணி தி.மு.க 36.53%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). 22 Dec 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 30 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "dharmapuri Election Result". 30 Apr 2022 அன்று பார்க்கப்பட்டது.