அ. பாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. பாஸ்கர் (A. Baskar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டத்தினைச் சார்ந்தவர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தர்மபுரி மாவட்டம் தருமபுரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பாஸ்கர்&oldid=3461689" இருந்து மீள்விக்கப்பட்டது