கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
Jump to navigation
Jump to search
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | |
---|---|
![]() | |
தொடக்கம் | 21 மார்ச்சு 2013 |
தலைமையகம் | கதவு எண். 46, சம்பத்நகர், ஈரோடு |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-2019) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2019-தற்போதுவரை) |
இணையதளம் | |
www.kmdk.in |
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (Kongunadu Makkal Desia Katchi) இந்தியநாட்டில் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியாகும். கட்சியின் வாக்குத் தளம் முக்கியமாக தமிழ்நாட்டின் கொங்குநாடு பகுதியில் குவிந்துள்ளது. இது கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து(கே.எம்.கே)பிளவுபட்டஒரு கட்சியாகும்.[1]
வரலாறு[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "New sub-regional party creates flutter in Coimbatore poll battle - Thaindian News". Thaindian.com (2009-05-12). பார்த்த நாள் 2015-03-01.