உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லத்தார் முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இல்லத்தார் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார்களின் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். இவ்வமைப்பின் மாநிலத் தலைவராக வி.பி.எம்.எம். கல்லூரிகளின் தலைவர் வி.பி.எம்.சங்கர் உள்ளார்[1].

குறிக்கோள்கள்

[தொகு]
  • இந்த அரசியல் இயக்கம் இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தினர் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும்.
  • மத்திய, மாநில அரசுகள், இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும்.
  • இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர் தேர்வுகளில் இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தினருக்கு குறிப்பிட்ட அளவு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமலர் நாளிதழில் வெளியான செய்தி