அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
தலைவர்சரத்குமார்
நிறுவனர்சரத்குமார்
தொடக்கம்ஆகஸ்ட் 31, 2007
தலைமையகம்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி எண்.46, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600017
கட்சிக்கொடி
SMK Flag.jpg

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ் திரைப்பட நடிகர் திரு. சரத் குமார் அவர்களால் ஆகஸ்ட் 31, 2007 தொடங்கப்பட்ட ஒரு இந்திய-தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி மேதகு. அப்துல் கலாம், மேதகு. காமராஜர் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]