புதிய தமிழகம் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதிய தமிழகம் [1]
தலைவர் க. கிருஷ்ணசாமி
தொடக்கம் 1996
தலைமையகம் சென்னை
கொள்கை அம்பேத்கரிஸ்ட்
கூட்டணி திராவிட முன்னேற்ற கழகம்
கட்சிக்கொடி
Puthiya Tamizham Flag
இணையதளம்
http://ptparty.org/

புதிய தமிழகம் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://ptparty.org/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தமிழகம்_கட்சி&oldid=2174714" இருந்து மீள்விக்கப்பட்டது