தமிழக முன்னேற்ற முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக முன்னேற்ற முன்னணி (Thamizhaga Munnetra Munnani) என்பது நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். (1988-1989) ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி ஒரே ஆண்டில் கலைக்கப்பட்டுவிட்டது.

தேர்தல் வரலாறு[தொகு]

  • அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ) அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர்.
  • அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறி தனது தலைமையில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சியை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார்.
  • வி. என். ஜானகிக்கு ஆதரவாக அவரது அதிமுக (ஜா) அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது.
  • தேர்தல் முடிந்த சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). A Time of Coalitions. SAGE. பக். 235–236. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0761932372. http://books.google.com/?id=pjzyK_gEBcwC. 
  2. Subramaniamn, TS (2004-07-30). "Celluloid connections". Frontline. http://www.hinduonnet.com/fline/fl2115/stories/20040730003803600.htm. பார்த்த நாள்: 2009-01-21. 
  3. Kantha, Sachi Sri (2008-11-09). "Book Review: Autobiography of Actor-Politician Sivaji Ganesan". Sangam. http://www.sangam.org/2008/11/Sivaji_Ganesan.php?uid=3155&print=true. பார்த்த நாள்: 2009-01-21. 
  4. Kumar, Ashok (2006-04-05). "From MGR to Vijaykant, the film-politics nexus continues". The Hindu. http://www.hindu.com/2006/04/05/stories/2006040518720200.htm. பார்த்த நாள்: 2009-01-21. 
  5. Ramachandran, K (2001-07-22). "He strode Kollywood like a colossus". The Hindu. http://www.hindu.com/thehindu/2001/07/22/stories/0222000f.htm. பார்த்த நாள்: 2009-01-21. 
  6. 1989 election results