தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி என்பது ஒரு தமிழக அரசியல் கட்சியாகும்.[1] இது 2007 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபட்டு, கே.எம்.சரீப் அவர்களின் தலைமையில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்,பிற்படுத்தபட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பங்கு பெற்றிட இவர்களை ஒருங்கினைத்து செயல்படும் அரசியல் கட்சியாகும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்". செய்தி. தினமணி. 2016 நவம்பர் 20. 25 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)