மனிதநேய ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனிதநேய ஜனநாயக கட்சி
தொடக்கம்2016 பிப்ரவரி 25,
தலைமையகம்,சென்னை
இணையதளம்
www.mjkparty.tk

மனிதநேய ஜனநாயக கட்சி தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து கடந்த அக்டோபர் 6 2015 அன்று எம்.தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து இந்த அரசியல் கட்சியை தொடங்கினார்.

தலைமை நிர்வாகிகள்[தொகு]

பொதுச்செயலாளர்:

மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ

பொருளாளர்:

எஸ்.ஹாருன் ரசீது

அவை தலைவர்:

மௌலவி.நாசிர் உமரி

தலைமை ஒருங்கிணைப்பாளர்:

மௌலா நாசர்

துணை பொதுச்செயலாளர்கள்:

மைதீன் உலவி

மதுக்கூர் இராவுத்தர்ஷா

ஈரோடு பாரூக்

கொள்கை பரப்பு செயலாளர்:

மன்னை செல்லசாமி

மாநில இளைஞரணி செயலாளர்:

திருமங்கலம் சமீம்

இஸ்லாமிய கலாசார பேரவை ஒருங்கிணைப்பாளர்:

தைமிய்யா

மாணவர் இந்தியா செயலாளர்:

அஸாருதீன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]

  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அறிவித்தது.
  • .அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
  • வேலூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இதில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 20,550 வாக்குகள் வித்தியாசத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார்.