அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 2004ல் நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[1] இக்கட்சி கொடியின் நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மற்றும் மஞ்சள் ஆகும். இக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துச் சென்றக் கட்சியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. T. Rajendar starts new party[தொடர்பிழந்த இணைப்பு]