மூவேந்தர் மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூவேந்தர் மக்கள் கட்சி என்பது 2012 ஆம் ஆண்டு கார்த்திக்கரிகாலதேவரால் நிறுவப்பட்ட ஓர் தமிழக அரசியல் கட்சியாகும். மூவேந்தர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கார்த்திக்கரிகாலதேவர் மற்றும் கட்சியின் மாநில செயலாளராக ந. தமிழ்மாறன் என்பவர் நியமிக்கப்பட்டார். மூவேந்தர் மக்கள் கட்சி தமிழகத்தின் கலாசாரம், தமிழ் மீட்டெடுப்பு, ஆன்மீக நெறிகள் போன்ற கொள்கைகள் உடையது.[சான்று தேவை] இக்கட்சியின் கொடியானது சேரர், சோழர், பாண்டியர்களின் கொடியை ஒருங்கிணைத்த ஒரே கொடியை உடையது ஆகும்.