இந்திய ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ஜனநாயகக் கட்சி
தலைவர் முனை. டி. ஆர். பச்சமுத்து
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-தற்காலம்)

இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்[1]. ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதே இக்கட்சியின் முதன்மை குறிக்கோளாகும். இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இந்தக் கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது[2].

இக்கட்சி 2014 பொதுத் தேர்தலில் பாஜக-தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஜனநாயகக்_கட்சி&oldid=2480841" இருந்து மீள்விக்கப்பட்டது