நாம் தமிழர் (ஆதித்தனார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சி நாம் தமிழர் ஆகும். அகண்ட தமிழகத்தைக் கொண்ட தமிழகத்தை முக்கிய கொள்கைகளாக முன்னெடுத்த இக் கட்சி, காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்பு திராவிடக் கட்சிகளில் எழுச்சிக்குப் பின்பு நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை.