வருங்கால இந்தியா கட்சி
வருங்கால இந்தியா கட்சி | |
---|---|
அன்பு, அமைதி, அரவணைப்பு | |
சுருக்கக்குறி | வ. இ. க. |
தலைவர் | சுபி |
நிறுவனர் | சுபி |
தொடக்கம் | 2012; ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், (அதிகாரப்பூர்வமாக துவங். 06-06-2013) |
தலைமையகம் | சென்னை |
கொள்கை | மனிதநேயம் வருங்காலத்துவம் மதச்சார்பின்மை[1] |
பன்னாட்டு சார்பு | இல்லை |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | அரசியல் கட்சி |
கூட்டணி | இல்லை |
தேசியக் கூட்டுநர் | தலைவர் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | போட்டியிட வேண்டும் 0 / 545
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | தமிழ்நாடு 0 / 234
|
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
வருங்கால இந்தியா கட்சி (The Future India Party) (சுருக்கமாக வ. இ. க.) என்பது தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.[2][3] இந்தியக் குடியரசின் அனைத்துத் தேர்தல் செயன்முறைகளை நிருவாகம் செய்யும் சுய அதிகாரம் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்குச் சுதந்திரமான தனி அரசியல் கட்சியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.[4] 2012 இல் நிறுவப்பட்ட இக்கட்சி சூன் 6, 2013 இல் முறையாக தொடங்கப்பட்டு, 2014 இன் இறுதியில் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக இந்திய அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A, 1951 இன் படி அங்கீகாரம் பெற்றது.[5][6][7][8][9] இக்கட்சியின் தலைவர் த. சுபி ஆவார்.[10] இந்திய அரசியலுக்குள் படித்த இளைஞர்களைக் கொண்டு வருவதே இக்கட்சியின் முக்கிய இலக்காகும்.[11][12]
இக்கட்சியின் தலைவர் சுபி ஆவார், இவர் வானூர்தி பொறியாளர் மற்றும் இளம் சமூக ஆர்வலர் ஆவார், இவர் 2013 அம் ஆண்டில் இருந்து இக்கட்சியின் தலைவராக பதவி வகிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Info". Official Website. Archived from the original on 8 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Official Gazette" (PDF). இந்திய அரசு. 13 November 2014.
- ↑ "Tamil Name of The Future India Party". [tamilsnow.com]. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
- ↑ "ECI Notice regarding registered Political Parties" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
- ↑ "Karnataka State Official Gazette" (PDF). கர்நாடக அரசு. 1 January 2015.
- ↑ "TAMIL NADU GOVERNMENT GAZETTE" (PDF). தமிழ்நாடு அரசு. 12 November 2014.
- ↑ "List of approved political parties (No. 1629), Govt. of India" (PDF). இந்திய அரசிதழ். 13 January 2015.
- ↑ "The Future India Party". Official Website. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
- ↑ "Notification 03 Nov 2014" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
- ↑ "The Future India Party, President". Asian Tribune. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
- ↑ "Group represents young adults". Before It's News. 22 February 2013. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
- ↑ "About". Official Website, Future India Party. Archived from the original on 19 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)