வருங்கால இந்தியா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருங்கால இந்தியா கட்சி
சுருக்கக்குறிவ. இ. க.
தலைவர்சுபி
நிறுவனர்சுபி
தொடக்கம்2012; ஏழு ஆண்டுகளுக்கு முன்னர்,
(அதிகாரப்பூர்வமாக துவங். 06-06-2013)
தலைமையகம்சென்னை
கொள்கைமனிதநேயம்
வருங்காலத்துவம்
மதச்சார்பின்மை[1]
பன்னாட்டு சார்புஇல்லை
நிறங்கள்நீலம்
இ.தே.ஆ நிலைஅரசியல் கட்சி
கூட்டணிஇல்லை
தேசியக் கூட்டுநர்தலைவர்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,போட்டியிட வேண்டும்
0 / 545
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
தமிழ்நாடு
0 / 234
இணையதளம்
www.futureindiaparty.org
இந்தியா அரசியல்

வருங்கால இந்தியா கட்சி (The Future India Party) (சுருக்கமாக வ. இ. க.) என்பது தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.[2][3] இந்தியக் குடியரசின் அனைத்துத் தேர்தல் செயன்முறைகளை நிருவாகம் செய்யும் சுய அதிகாரம் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்குச் சுதந்திரமான தனி அரசியல் கட்சியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.[4] 2012 இல் நிறுவப்பட்ட இக்கட்சி சூன் 6, 2013 இல் முறையாக தொடங்கப்பட்டு, 2014 இன் இறுதியில் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியாக இந்திய அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A, 1951 இன் படி அங்கீகாரம் பெற்றது.[5][6][7][8][9] இக்கட்சியின் தலைவர் த. சுபி ஆவார்.[10] இந்திய அரசியலுக்குள் படித்த இளைஞர்களைக் கொண்டு வருவதே இக்கட்சியின் முக்கிய இலக்காகும்.[11][12]

இக்கட்சியின் தலைவர் சுபி ஆவார், இவர் வானூர்தி பொறியாளர் மற்றும் இளம் சமூக ஆர்வலர் ஆவார், இவர் 2013 அம் ஆண்டில் இருந்து இக்கட்சியின் தலைவராக பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Info". Official Website. Archived from the original on 8 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Official Gazette" (PDF). இந்திய அரசு. 13 November 2014.
  3. "Tamil Name of The Future India Party". [tamilsnow.com]. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
  4. "ECI Notice regarding registered Political Parties" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
  5. "Karnataka State Official Gazette" (PDF). கர்நாடக அரசு. 1 January 2015.
  6. "TAMIL NADU GOVERNMENT GAZETTE" (PDF). தமிழ்நாடு அரசு. 12 November 2014.
  7. "List of approved political parties (No. 1629), Govt. of India" (PDF). The Gazette of India. 13 January 2015.
  8. "The Future India Party". Official Website. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014.
  9. "Notification 03 Nov 2014" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
  10. "The Future India Party, President". Asian Tribune. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  11. "Group represents young adults". Before It's News. 22 February 2013. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  12. "About". Official Website, Future India Party. Archived from the original on 19 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருங்கால_இந்தியா_கட்சி&oldid=3747959" இலிருந்து மீள்விக்கப்பட்டது