பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடாளும் மக்கள் கட்சி, (Naadaalum Makkal Katchi) கடந்த 23.11.2020ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர் ஜெ. அக்னி செல்வராசு அவர்களால் தொடங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட கட்சி.

சமுதாயத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சிதான் நாடாளும் மக்கள் கட்சி.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவான வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தில் உருவாக்கப்பட்ட கட்சிதான் நாடாளும் மக்கள் கட்சி.

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

"தமிழக அரசியல் கட்சிகள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 58 பக்கங்களில் பின்வரும் 58 பக்கங்களும் உள்ளன.