கொங்குநாடு மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்குநாடு மக்கள் கட்சி
தலைவர்ஏ. எம். ராஜா
தலைமையகம்மேட்டூர் சாலை, ஈரோடு, தமிழ்நாடு[1]
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்ச[1]
கட்சிக்கொடி
Flag of Kongunadu.svg
இந்தியா அரசியல்

கொங்குநாடு மக்கள் கட்சி (Kongunadu Makkal Katchi) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இது வெள்ளாள கவுண்டர் சாதியை அடிப்படையாகக் கொண்டது.[2] 2001 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இக்கட்சி நிறுவப்பட்டது.[3]

ஏ. எம். ராஜா தலைமையில் இக்கட்சி உள்ளது.[4] கொங்கு வெள்ளாள கவுண்டர் மன்றத்தின் அரசியல் பிரிவாக இக்கட்சி செயல்படுகிறது.[5]

2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியாகக் கொங்கு மக்கள் கட்சி போட்டியிட்டது. இக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இக்கட்சி போட்டியிட்டது.[5] இக்கட்சியின் வேட்பாளர் என். கோவிந்தசாமி 40421 வாக்குகள் (32.43%) பெற்றார்.[6]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • கொங்கு நாடு மாநில இயக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2007-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070221120752/http://www.eci.gov.in/ElectoralLaws/OrdersNotifications/Parties_Symbols.pdf. 
  2. "A fierce fight". hinduonnet.com இம் மூலத்தில் இருந்து 2010-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811201153/http://www.hinduonnet.com/fline/fl1810/18100160.htm. 
  3. Wyatt, A. K. J..
  4. "The Hindu : DMK cadres want Perundurai back". hinduonnet.com இம் மூலத்தில் இருந்து 13 November 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021113232157/http://www.hinduonnet.com/2001/04/12/stories/04122236.htm. 
  5. 5.0 5.1 "The Hindu : AIADMK vs MDMK in Perundurai". hinduonnet.com இம் மூலத்தில் இருந்து 13 November 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20021113233907/http://www.hinduonnet.com/2001/04/27/stories/15272239.htm. 
  6. "State Elections 2001 - Constituency wise detail for 119-Perundurai Constituency of TAMIL NADU" இம் மூலத்தில் இருந்து 2006-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060404221016/http://archive.eci.gov.in/SE2001/pollupd/ac/states/S22/Aconst119.htm.