தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
தலைவர்ஜான்பாண்டியன்
தலைமையகம்563, சாந்தி காலணி, எம். கே. பி. நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது.[சான்று தேவை] இக்கட்சியின் தலைவர் பெ. ஜான் பாண்டியன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி. பிரிசில்லா பாண்டியன் ஆவார். தமிழக மக்கள் முனேற்றக் கழகம் 2000 ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்டது.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

இக்கட்சி ஜான்பாண்டியனால் நிறுவப்பட்டது. ஜான்பாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]