கைவினைஞர் முன்னேற்றக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கட்சி
தலைவர்விசு சிவக்குமார்[1]
இந்தியா அரசியல்

அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கட்சி என்பது தமிழகத்திலுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் மாநில பொது செயலாளர் பொன். கனகராஜ் மற்றும் நிறுவனத் தலைவர் விசு சிவக்குமார் ஆவார்கள்.[2] விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாட்டை 2011 பிப்ரவரி 20 ஆம் நாள் திருச்சியில் நடத்தியது.[3]

கோரிக்கைகள்[தொகு]

  • விஸ்வகர்ம சமூக மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் மேலும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்.[3]
  • ஐந்தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்திட வேண்டும்.
  • கருமார், தச்சர், சிற்பி, கன்னார், பொற்கொல்லர் போன்ற கம்மாளர் சமூகத்தவரை இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நியமிக்க வேண்டும்[4]

சான்றுகள்[தொகு]

  1. "கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வகர்மா சமுதாயத்தினர் உண்ணாவிரதம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/10/11015345/Vishwakarma-community-hunger-for-demands.vpf. பார்த்த நாள்: 16 January 2019. 
  2. "பா.ஜ., கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டி :கைவினைஞர் முன்னேற்ற சங்கம் அறிவிப்பு". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=911091. பார்த்த நாள்: 16 January 2019. 
  3. 3.0 3.1 "கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி : அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழக தலைவர் தகவல்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=181239. பார்த்த நாள்: 16 January 2019. 
  4. "கைவினைஞர் முன்னேற்றக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/jan/06/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3071990.html. பார்த்த நாள்: 16 January 2019.