தமிழ் மாநில முஸ்லிம் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மாநில முஸ்லிம் லீக் (Tamil Maanila Muslim League) தமிழகத்திலுள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியாகும்.

தலைவர்கள்[தொகு]

இக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆவார். இவர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளிடம் தோல்வி அடைந்தார்.[1]

அரசியல்[தொகு]

இக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துள்ளது.[2] சில காலம் அமமுக கட்சியை ஆதரித்து வந்தாலும் 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]