தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி (Thamizhaga uzhavar uzhaippalar katchi) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்தில் செயற்பட்டு வருகிறது. மாநில தலைவராக திரு எம். வேல்முருகன் உள்ளார்.[1]

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கூட்டணி ஆதரவு தந்துள்ளது.[2]

2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழக  உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தந்தது.[சான்று தேவை]

2006 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தந்தது.[சான்று தேவை]

கட்சிக்கொடி[தொகு]

  • பச்சை நிறம்.
  • வெள்ளை நிறம்.
  • நடுவில் ஏர் உழவர் இரட்டை மாடு சின்னம்.
  • இடது புறம் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி எழுத்து இந்தக் கொடியில் பதிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி".
  2. "Puthiyaparimaanam News".