உழவர் உழைப்பாளர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உழவர் உழைப்பாளர் கட்சி
தலைவர்கு. செல்லமுத்து
இணையதளம்
முகநூல்

உழவர் உழைப்பாளர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியாகும். இதன் தலைவர் கு. செல்லமுத்து. 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தனர்.[1]

செயல்பாடுகள்[தொகு]

  • மரபணு மாற்று பயிர்களை எதிர்த்துப் பிரசாரம் நடத்துகிறது.[2]
  • தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி போராடியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உழவர் உழைப்பாளர் கட்சி திமுகவிற்கு ஆதரவு". த இந்து. பார்த்த நாள் 5 செப் 2017.
  2. "மரபணு மாற்று பயிர் வயல்வெளி ஆய்வுக்கு தடை". தினமலர். பார்த்த நாள் 5 செப் 2017.
  3. "உழவர் உழைப்பாளர் கட்சியினர் உண்ணாவிரதம்". தினமணி. பார்த்த நாள் 5 செப் 2017.