தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சுருக்கம் | த.பெ.தி.க. |
---|---|
உருவாக்கம் | 18 ஆகத்து 2012 |
பொது செயலாளர் | கோவை இராமகிருட்டிணன் |
தலைவர் | பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் |
துணைத்தலைவர் | சா. துரைசாமி |
அமைப்புச் செயலாளர் | வெ. ஆறுச்சாமி |
தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஆகஸ்டு 2012-ஆம் ஆண்டில் பிரிந்தது.[1][2]இதன் தலைவர் கோவை இராமகிருட்டிணன் ஆவார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அதன் தலைவர் கோவை இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties - The Times of India". The Times Of India. Archived from the original on 2013-06-02. https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam.
- ↑ உதயமானது தந்தை பெரியார் திராவிடர் கழகம்
- ↑ Tamil Nadu Assembly polls | Thanthai Periyar Dravidar Kazhagam to support DMK-led alliance