கோவை இராமகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவை இராமகிருட்டிணன், 2012-இல் நிறுவப்பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். முன்னர் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகத்தில் இயக்கப் பணி செய்து கொண்டிருந்தார். 2012-இல் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திராவிடர் விடுதலை கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தந்தை பெரியார் திராவிட கழகத்தை நிறுவினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. உதயமானது தந்தை பெரியார் திராவிடர் கழகம்