திராவிடக் கட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் அரசியல் குடும்பமாக கருதப்படுகின்றது. இக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் வழியில் பிறந்தவை. சாதி வேற்றுமையை கலைப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கழகங்களும் கட்சிகளும் பின்னர் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் கட்சிகளாக வளர்ந்தன.

திராவிட கட்சிகளின் தேர்தல் சின்னம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிடக்_கட்சிகள்&oldid=3468765" இலிருந்து மீள்விக்கப்பட்டது