சுப்பிரமணியன் ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுப்பிரமணியன் ராமசாமி பாண்டிச்சேரி என்றழைக்கப்பட்டப் புதுச்சேரியின் நான்காவது முதலமைச்சராக பதவி வகித்தவர். அவர் இருமுறை மார்ச் 6,1974 முதல் மார்ச் 28, 1974 வரையும் பின்னர் சூலை 2,1977 முதல் நவம்பர் 12, 1978 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

முன்னர்
பாரூக் மரைக்காயர்
புதுவை முதல்வர்
மார்ச் 6, 1974 - மார்ச் 28, 1974
பின்னர்
ஆளுனர் ஆட்சி
முன்னர்
ஆளுனர் ஆட்சி
புதுவை முதல்வர்
சூலை 2, 1977 - நவம்பர் 12, 1978
பின்னர்
ஆளுனர் ஆட்சி