உள்ளடக்கத்துக்குச் செல்

எம். டி. ஆர். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். டி. ஆர். இராமச்சந்திரன்
16 ஆவது புதுச்சேரி சபாநாயகர்
பதவியில்
11 சூன், 2001 – 26 மே 2006
முன்னையவர்ஏ. வி. சுப்ரமணியன்
பின்னவர்ஆர். இராதாகிருஷ்ணன்
10 ஆவது புதுச்சேரி முதலமைச்சர்
பதவியில்
8 மார்ச், 1990 – 3 மார்ச், 1991
முன்னையவர்பாரூக் மரைக்காயர்
பின்னவர்வி. வைத்தியலிங்கம்
பதவியில்
16 சனவரி, 1980 – 23 சூன், 1983
முன்னையவர்எஸ். ராமசாமி
பின்னவர்பாரூக் மரைக்காயர்

எம். டி. ஆர். ராமச்சந்திரன் (M. D. R. Ramachandran) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 முதல் 1983 வரை, மற்றும் 1990 முதல் 1991 வரை புதுச்சேரி முதலமைச்சராக இரண்டு முறை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பணியாற்றினார்.[1] 2001 முதல் 2006 வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.

இவர் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று, புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Chief Ministers (CM) of Pondicherry". mapsofindia. பார்க்கப்பட்ட நாள் சனவரி 10, 2019.