உள்ளடக்கத்துக்குச் செல்

சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளிங்கர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
முனிரத்தினம்
கட்சி காங்கிரசு  
கூட்டணி      காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • வாலாஜா வட்டம் (பகுதி):

சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

சோளிங்கர் (பேரூராட்சி),

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 பி. பக்தவச்சலம் காங்கிரசு 22991 55.44 எம். சுப்பரமணிய நாயக்கர் சுயேச்சை 14037 33.85
1962 ஏ. எம். பொன்னுரங்க முதலியார் காங்கிரசு 33291 56.02 வி. முனுசாமி திமுக 20762 34.94
1967 அரங்கநாதன் திமுக 35225 51.67 ஏ. எம். பொன்னுரங்க முதலியார் காங்கிரசு 28201 41.37
1971 ஏ. எம். பொன்னுரங்க முதலியார் நிறுவன காங்கிரசு 36776 55.39 கே. எம். நடராசன் திமுக 29621 44.61
1977 எசு. ஜே. இராமசாமி அதிமுக 25997 38.23 கே. மூர்த்தி திமுக 20348 29.93
1980 சி. கோபால் அதிமுக 35783 49.40 கே. மூர்த்தி திமுக 35626 49.18
1984 என். சண்முகம் அதிமுக 47967 51.38 கே. மூர்த்தி திமுக 43918 47.05
1989 ஏ. எம். முனிரத்தினம் காங்கிரசு 33419 39.24 சி. மாணிக்கம் திமுக 28161 33.06
1991 ஏ. எம். முனிரத்தினம் காங்கிரசு 58563 53.90 சி. மாணிக்கம் திமுக 24453 22.51
1996 ஏ. எம். முனிரத்தினம் தமாகா 65361 54.33 எசு. சண்முகம் பாமக 31431 26.13
2001 ஆர். வில்வநாதன் அதிமுக 62576 50.12 எ. எம். பொன்னுரங்கம் புதிய நீதி கட்சி 52781 42.28
2006 அருள் அன்பரசு காங்கிரசு 63502 46 சி. கோபால் அதிமுக 55586 40
2011 பி. ஆர். மனோகர் தேமுதிக 69963 38.98 ஏ.எம். முனிரத்னம் சுயேட்சை 36957 33.94
2016 என். ஜி. பார்த்திபன் அதிமுக 77651 37.09 ஏ. எம். முனிரத்தினம் காங்கிரசு 67919 32.44
2019 இடைத்தேர்தல் ஜி. சம்பத் அதிமுக 103545 --- அசோகன் திமுக 87489 ---
2021 முனிரத்தினம் காங்கிரசு[3] 110,228 49.18 அ. ம. கிருஷ்ணன் பாமக 83,530 37.27
  • 1977ல் காங்கிரசின் ராசேந்திரன் 9393 (13.81%) & ஜனதாவின் சுந்தரராமன் 9266 (13.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதாவின் கோபால் 17125 (20.11%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் பஞ்சாட்சரம் 22600 (20.80%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் காங்கிரசுன் ஆர். செயபாபு 20849 (17.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பிரபாகரன் 12900 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
  3. சோளிங்கர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]