ஆர். வில்வநாதன்
தோற்றம்
ஆர். வில்வநாதன் | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | தமிழ்நாடு, |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
ஆர். வில்வநாதன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2001 | சோளிங்கர் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-05-07.