சோளிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோளிங்கர்
—  city  —
சோளிங்கர்
இருப்பிடம்: சோளிங்கர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°07′N 79°25′E / 13.12°N 79.42°E / 13.12; 79.42ஆள்கூறுகள்: 13°07′N 79°25′E / 13.12°N 79.42°E / 13.12; 79.42
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திரு நந்தகோபால் இ.ஆ.ப [4]
மக்கள் தொகை

அடர்த்தி

1,26,597 (2009)

6,330/km2 (16,395/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

20 கிமீ2 (8 சதுர மைல்)

155 மீற்றர்கள் (509 ft)

இணையதளம் sholingur.com

சோளிங்கர் (ஆங்கிலம்:Sholinghur) வேலூர் மாவட்டத்தில் வாலாஜா தாலுகாவில் உள்ள சிறு நகரமாகும். சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு சிறப்பு மிக்கதாகும். பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்கள் பின்பு ஆற்காடு நவாபு மற்றும் திப்பு சுல்தானால் ஆண்ட சிறப்பை கொண்டது.

பெயர் தோற்றம் மற்றும் வரலாறு[தொகு]

சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

சோளிங்கர் ஒரு வராலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் போது சர் இரே கூட் (Sir Eyre Coote) திப்பு சுல்தானிடம் இங்குதான் போர் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும் ஹைதர் அலி தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி.பி 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கஞ்சா சாகிப் கல்லறை இங்கு உள்ளது.


பரபரப்பாக காட்சியளிக்கும் சோளிங்கர் பேருந்து நிலையம்
சாமுவேல் டேவிஸ் என்பவர் சோளிங்கரை வரைந்த ஓவியம்

சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள்[தொகு]

 1. பாரதி பேருந்து குழுமம்.
 2. ப்ரகேஸ் இந்தியா லிட் - டி.வி.எஸ் குழுமம்
 3. சோளிங்கர் நூற்பாலை
 4. சிறு நிலை தறி தொழிற்சாலைகள் .

கல்வி நிறுவனங்கள்[தொகு]

Distant view of the temple town from the Lakshmi Narasimha Swamy temple
Distant view of the temple town and the steps that lead to the Lakshmi Narasimha Swamy temple, view from temple

கல்லூரிகள்[தொகு]

 1. சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி
 2. சரஸ்வதி வேலு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 3. சி எம் அண்ணாமலை பல்தொழில்நுட்ப கல்லூரி
 4. மீரா ஆசிரியர் பயிற்சி நிலையம்
 5. கலைபாரதி ஆசிரியர் பயிற்சி நிலையம்
 6. சிவரஞ்சினி ஆசிரியர் பயிற்சி நிலையம்

பள்ளிகள்[தொகு]

 1. குட்லெட் மேனிலைப்பள்ளி
 2. அஸ்வினி மெட்ரிக் பள்ளி
 3. அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி
 4. அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
 5. அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
 6. ஹயக்ரீவர் மழலைகள் பள்ளி
 7. மேரி மெக்ளின் நடுநிலை பள்ளி
 8. செங்குந்தர் நடுநிலை பள்ளி
 9. ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக் பள்ளி
 10. யூனிட்டி மெட்ரிக் பள்ளி
 11. வேதாத்ரி மெட்ரிக் பள்ளி
 12. வித்யா பீடம்

மருத்துவமனைகள்[தொகு]

 1. அரசு மருத்துவமனை, சோளிங்கர்
 2. கல்பனா மருத்துவமனை
 3. பாரதி வெங்கடேஷ் மருத்துவமனை
 4. டி.வி.எஸ் மருத்துவமனை
 5. பெஸ்ட் மருத்துவமனை
 6. ரவிபாரதி மருத்துவமனை

கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தளங்கள்[தொகு]

A view of the Lakshmi Narasimha Swami temple from mid-way up the climb to the temple


அரசியல் அமைப்பு[தொகு]

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.[5]

சட்டமன்ற உறுப்பினர் தே.மு.தி.க கட்சியின் பி.ஆர்.மனோகரன். பாராளுமன்ற உறுப்பினர் தி.மு.க கட்சியை சேர்ந்த ஜெகத்ரட்சகன்.

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளிங்கர்&oldid=1878735" இருந்து மீள்விக்கப்பட்டது