உள்ளடக்கத்துக்குச் செல்

திமிரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிரி
  ஊராட்சி ஒன்றியம்   
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் ந. பிரியா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி ஆற்காடு
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். எம். சுகுமார் (அதிமுக)

மக்கள் தொகை 1,05,691
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திமிரி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

திமிரி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆற்காடு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திமிரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,691 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,924 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,104 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. அகரம்
  2. அல்லாளச்சேரி
  3. ஆரூர்
  4. அத்தியானம்
  5. ஆனைமல்லூர்
  6. ஆயிரமங்கலம்
  7. தாமரைப்பாக்கம்
  8. தோணிமேடு
  9. துர்கம்
  10. குண்டலேரி
  11. இருங்கூர்
  12. கனியனூர்
  13. காவனூர்
  14. கலவைபுத்தூர்
  15. குப்பம்
  16. குப்பிடிச்சாத்தம்
  17. குட்டியம்
  18. மழையூர்
  19. மாம்பாக்கம்
  20. மாந்தாங்கல்
  21. மேலத்தாங்கல்
  22. மேலப்பழந்தை
  23. மேல்நெல்லி
  24. மேல்நாய்க்கன்பாளையம்
  25. மோசூர்
  26. நம்பரை
  27. நல்லூர்
  28. நாகலேரி
  29. மேல்நேத்தபாக்கம்
  30. பரதராமி
  31. பரிக்கல்பட்டு
  32. பழையனூர்
  33. பட்டணம்
  34. பாளையம்
  35. பாலி
  36. பாரியமங்கலம்
  37. பெருமாந்தாங்கல்
  38. பின்னத்தாங்கல்
  39. பென்னகர்
  40. புங்கனூர்
  41. புதூர்
  42. மேல்புதுப்பாக்கம்
  43. செங்கனாவரம்
  44. சென்னசமுத்திரம்
  45. செய்யாத்துவண்ணம்
  46. சிட்டந்தாங்கல்
  47. சொரையூர்
  48. வளையாத்தூர்
  49. வனக்கம்பாடி
  50. வரகூர்
  51. வாழைப்பந்தல்
  52. வெள்ளம்பி
  53. வேம்பி
  54. வெங்கடாபுரம்
  55. விலாரி

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  5. திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிரி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=4409927" இலிருந்து மீள்விக்கப்பட்டது