வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
Appearance
வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாலாஜாபேட்டை முப்பத்தி ஆறு ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. வாலாஜா வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாலாஜாபேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,53,406 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 26,006 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 750 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அனந்தலை
- பாகவெளி
- சென்னசமுத்திரம்
- செட்டிதாங்கல்
- ஏகாம்பரநல்லூர்
- குடிமல்லூர்
- கடப்பேரி
- கல்மேல்குப்பம்
- கத்தாரிகுப்பம்
- கொண்டகுப்பம்
- லாலாபேட்டை
- மணியம்பட்டு
- மாந்தாங்கல்
- மருதம்பாக்கம்
- மோட்டூர்
- முகுந்தராயபுரம்
- முசிறி
- நரசிங்கபுரம்
- நவ்லாக்
- படியம்பாக்கம்
- பள்ளேரி
- பூண்டி
- சாத்தம்பாக்கம்
- செங்காடு
- சுமைதாங்கி
- சீக்காராஜபுரம்
- தகரகுப்பம்
- தெங்கால்
- தென்கடப்பந்தாங்கல்
- திருமலைச்சேரி
- திருப்பாற்கடல்
- வள்ளுவம்பாக்கம்
- வானாபாடி
- வன்னிவேடு
- வசூர்
- வி. சி. மோட்டூர்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]