அரக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரக்கோணம்
—  முதல் நிலை நகராட்சி  —
அரக்கோணம்
இருப்பிடம்: அரக்கோணம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°04′N 79°24′E / 13.06°N 79.4°E / 13.06; 79.4ஆள்கூற்று: 13°04′N 79°24′E / 13.06°N 79.4°E / 13.06; 79.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். எ. ராமன் இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர் கண்ணதாசன்
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

ஜி. ஹரி(அஇஅதிமுக)

சட்டமன்றத் தொகுதி அரக்கோணம்
சட்டமன்ற உறுப்பினர்

இரவி (அதிமுக)

மக்கள் தொகை 77,453 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

அரக்கோணம் (Arakonam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்[தொகு]

  • இந்த நகரின் பழமை வாய்ந்த C S I ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
  • கடற்படையை சேர்ந்த ராஜாளி கடற்படை விமான தளம் இங்கு அமைந்துள்ளது.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  5. ஐஎன்எஸ் ராஜாளி


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கோணம்&oldid=2132306" இருந்து மீள்விக்கப்பட்டது